Pages

Monday, July 5, 2010

நினைவுகள் ..


நாட்கள் நகர்ந்தது...
வருடங்கள் கழிந்தது...
நம் கல்லூரி நாட்களும் முடித்து விட்டது ...
எங்கிருந்தோ வந்து......
எங்கோ செல்லும் ....சரணாலய பறவைகளாக ...
திசைக்கு ஒருவராக சிறகடித்து சென்று போதும் ..
இன்றும் நம் நினைவுகளை தாங்கி நிக்கிறது
நம் கல்லூரி மேசைகள் .....